ஈரானிய நாட்டு பாரம்பரிய சந்தூர் இசைகருவியில் ஜன கன மன பாடல் வாசித்த ஈரானிய பெண் வைரல் வீடியொ
அட்மின் மீடியா
0
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தேசிய கீதமான 'ஜன கன மன' பாடலை ஈரானிய நாட்டு பாரம்பரிய சந்தூர் இசைக்கருவியில் வாசித்துள்ளார் ஈரான் நாட்டைச் சேர்ந்த தாரா கரெமனி என்பவர்
ஈரானிய நாட்டு பாரம்பரிய சந்தூர் இசையில் ஜன கன மன
https://twitter.com/kumarshyam/status/1426647232451731456
Iranian girl Tara Ghahremani plays Indian anthem in Santur / #Santoor (Indian #ClassicalMusic) pic.twitter.com/GRiWMRwCil
— Kumar (@kumarshyam) August 14, 2021
Tags: வைரல் வீடியோ