Breaking News

மத்திய அரசு வேலை வாய்ப்பு பட்டதாரிகள் விண்ணப்பிக்கல்லாம்

அட்மின் மீடியா
0

இ.எஸ்.ஐ., நிறுவனத்தில் 151 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 


வயது  வரம்பு:- 

35 வயதிற்குள்ளவர்கள்  இருக்கவேண்டும்


விண்ணப்பிக்க:-

https://www.upsconline.nic.in/ 


கல்வி தகுதி :-

ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


கடைசி தேதி:-

02.09.2021


மேலும் விவரங்களுக்கு:-

https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-Spcl-55-2021-engl.pdf

Tags: வேலைவாய்ப்பு

Share this