Breaking News

இந்தியாவிலிருந்து அமீரகம் செல்பவர்கள் ஆறு மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வர வேண்டும் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இந்தியாவிலிருந்து அமீரகம் வருபவர்கள் ஆறு மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்திற்கு வர வேண்டும் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு


இந்தியாவிலிருந்து அமீரகம் செல்லும்  பயணிகள் இந்தியாவில் தங்களது பயண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையத்திற்கு வருகை தரவேண்டும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலமாக அறிவித்துள்ளது.

 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this