Breaking News

பி.இ படித்தவர்களுக்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 511 டிரெய்னி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 




கல்வி தகுதி:-

பொறியியல் துறையில் 

எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற 

ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு:-

28 வயதிற்க்குள் இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க:-

https://www.bel-india.in


கடைசி தேதி:-

15.08.2021 


மேலும் விவரங்கள் அறிய:-

https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web-advt-English-03-08-2021.pdf 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback