Breaking News

இந்தியாவிலிருந்து துபாய் செல்ல விமானங்களுக்கு டிக்கெட் புக்கிங் தொடக்கம்!

அட்மின் மீடியா
0
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியுள்ள நிலையில் விமான நிறுவனங்கள் ஆன்லைன் புக்கிங்கை தொடங்கியுள்ளன.




ஆகஸ்டு 5 ம் தேதிமுதல் இரண்டு முறை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பலாம் என் அறிவித்ததை தொடர்ந்து விமான நிறுவனங்கள் ஆன்லைன் புக்கிங்கை தொடங்கியுள்ளன. 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback