காட்டில் ஆக்ரோஷமாக சண்டையிடும் இரண்டு புலிகள் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
கர்நாடகாவில் உள்ள Nagarahole National Park And Tiger Reserve புலிகள் காப்பக வனப்பகுதியில் இரண்டு புலிகள் நேருக்கு நேர் ஆக்ரோஷத்துடன் சண்டையிடும் வீடியோ
சுற்றுலா பயனி ஒருவர் இந்த வீடியோவை காட்டுக்குள் சஃபாரி செய்யும் போது படமாக்கியுள்ளார் அந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது
வீடியோவை பார்க்க
Tags: வைரல் வீடியோ