Breaking News

பாராலிம்பிக்ஸ் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு!

அட்மின் மீடியா
0

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு அமெரிக்காவின் கிரேவ் சாம் என்பவருடன் இறுதி கட்டம் வரை மோதி, வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்

இன்று நடந்த போட்டியின் துவக்கத்தில் இருந்து முன்னிலை வகித்த மாரியப்பன், தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அமெரிக்காவை சேர்ந்த கிரேவ் சாம் உயரம் தாண்டுதலில் 1.88 மீட்டர் வரை தாண்டி கிரேவ் சாம் முதலிடத்தை பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து மாரியப்பன், 1.86 மீட்டர் வரை உயரம் தாண்டி 2 ஆவது இடத்தை பெற்று மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார்.

 

 

 

https://twitter.com/ddsportschannel/status/1432670205411409927 


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback