Breaking News

மீண்டும் முழு ஊரடகிற்கு நிர்பந்திக்காதீர்கள்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

தமிழக்தில் மீண்டும் முழு ஊரடங்கு சூழலுக்கு அரசை நிர்பந்திக்க விடாதீர்கள் என கடுமையாகவே சொல்கிறேன். கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகிவிட கூடாது. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது என்பதற்ககாகவே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வீடியோ வாயிலாக வலியுறுத்தியுள்ளார். 




இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ


வீடியோ பார்க்க:-

 https://twitter.com/mkstalin/status/1421812592306130952


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback