வெளிநாடுகளில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சவூதி, ஓமன், குவைத், பிரிட்டன், பஹ்ரைன் போன்ற வெளிநாடுகளில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உணவு, தங்குமிடம், விமான டிக்கெட் இலவசம் வெளிநாடுகளில் நர்ஸ், ஓட்டுநர், சமையல்காரர், வீட்டுவேலை, மெஷின் ஆப்பரேட்டர் போன்ற வேலைகளில் சேர விண்ணப்பிக்கலாம்
பணி:
நர்ஸ்
டிரைவர்
சமையல் வேலை
மிஷின் ஆப்ரேட்டர்
தகுதி:
டிப்ளமோ நர்சிங், 10 ம்வகுப்பு, மற்றும் ஜடிஜ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:-
கடைசி தேதி:-
30.09.2021
மேலும் விபரங்களுக்கு:-
https://omcmanpower.com/currentopenings.php
தொடர்புக்கு:
044-22505886
044-22502267
Tags: வெளிநாட்டு செய்திகள் வேலைவாய்ப்பு