Breaking News

கேரளா, கர்நாடகாவில் இருந்து நீலகிரி வருவோருக்கு இ-பதிவு மற்றும் கொரானா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்!

அட்மின் மீடியா
0

கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருவோருக்கு இ-பதிவு மற்றும் கொரோன பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

 


கேரளா, கர்நாடக மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதாலும், டெல்டா பிளஸ் வைரசின் தாக்கம் அதிகரித்து உள்ளதாலும், இந்த 2 மாநிலங்களில் இருந்தும் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பதிவு அனுமதிச்சீட்டு மற்றும் 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுத்த கொரோனா பரிசோதனை சான்று அல்லது 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றினை சோதனைச்சாவடிகளில் காட்டிய பிறகே அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளார்

 

 

 

https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2021/08/2021081112.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback