Breaking News

கனமழை வெள்ளத்தால் பாலம் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சி

அட்மின் மீடியா
0

மத்திய பிரதேசத்தில் பெய்துவரும் கன மழையால் சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  


மேலும் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அங்கு நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்

வெள்ளத்தால் பாலம் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சி


https://twitter.com/Anurag_Dwary/status/1422580225141972992

 

 

https://twitter.com/Raghavendra___/status/1422167048021446668



 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback