Breaking News

ஆகஸ்டு 25 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஆகஸ்டு 25 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:





தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1797 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1573 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 27 பேர்

                                             மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 16 Chengalpattu 90 Chennai 170 Coimbatore 181 Cuddalore 54 Dharmapuri 16 Dindigul 10 Erode 130 Kallakurichi 35 Kancheepuram 33 Kanyakumari 26 Karur 18 Krishnagiri 31 Madurai 12 Mayiladuthurai 24 Nagapattinam 27 Namakkal 52 Nilgiris 37

Perambalur 5 Pudukottai 29 Ramanathapuram 7 Ranipet 17 Salem 73 Sivagangai 22 Tenkasi 9 Thanjavur 84 Theni 14 Thirupathur 11 Thiruvallur 71 Thiruvannamalai 30 Thiruvarur 28 Thoothukudi 14 Tirunelveli 7 Tiruppur 72 Trichy 45 Vellore 34 Villupuram 32 Virudhunagar 7 

Tags: தமிழக செய்திகள்

Share this