Breaking News

ஆகஸ்டு 23 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஆகஸ்டு 23 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:


தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1863 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1604 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 25 பேர்

                                             மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 13 Chengalpattu 94 Chennai 172 Coimbatore 195 Cuddalore 51 Dharmapuri 22 Dindigul 13 Erode 143 Kallakurichi 20 Kancheepuram 34 Kanyakumari 26 Karur 16 Krishnagiri 16 Madurai 11 Mayiladuthurai 20 Nagapattinam 41 Namakkal 46 Nilgiris 32

Perambalur 3 Pudukottai 24 Ramanathapuram 3 Ranipet 21 Salem 80 Sivagangai 18 Tenkasi 7 Thanjavur 104 Theni 8 Thirupathur 10 Thiruvallur 63 Thiruvannamalai 39 Thiruvarur 36 Thoothukudi 12 Tirunelveli 11 Tiruppur 68 Trichy 48 Vellore 45 Villupuram 31 Virudhunagar 8 

Tags: தமிழக செய்திகள்

Share this