ஒலிம்பிக் 2020 போட்டிகள் நிறைவு; பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதல் இடம் இந்தியா எந்த இடம் தெரியுமா
டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் நிறைவு பெற்றன. ஜப்பானில் ஜூலை 23-ம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றனர்.
அமெரிக்கா முதலிடம்.
39 தங்கம்,
41 வெள்ளி,
33 வெண்கலம்
என மொத்தம் 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடம்
சீனா 2வது இடம்
38 தங்கம்,
32 வெள்ளி,
18 வெண்கலம்
என 88 பதக்கங்களுடன் சீனா 2 வது இடம்
ஜப்பான் 3வது இடம்.
27 தங்கம்,
14 வெள்ளி,
17 வெண்கலம்
என 58 பதக்கங்களுடன் போட்டியை நடத்தும் ஜப்பான் 3 வது இடம்
இந்தியா 48 வது இடம்
ஒரு தங்கம்,
2 வெள்ளி,
4 வெண்கலம்
என 7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடம் பிடித்துள்ளது.
பதக்கபட்டியல் முழு விவரம் தெரிந்து கொள்ள
https://olympics.com/tokyo-2020/olympic-games/en/results/all-sports/medal-standings.htm
Tags: இந்திய செய்திகள்