ஆகஸ்டு 12 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று ஆகஸ்டு 12 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 1892 பேர்
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1942 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 33 பேர்
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
Ariyalur 19
Chengalpattu 119
Chennai 217
Coimbatore 249
Cuddalore 71
Dharmapuri 28
Dindigul 10
Erode 183
Kallakurichi 36
Kancheepuram 36
Kanyakumari 25
Karur 17
Krishnagiri 29
Madurai 18
Mayiladuthurai 18
Nagapattinam 37
Namakkal 53
Nilgiris 46
Perambalur 7
Pudukottai 31
Ramanathapuram 4
Ranipet 16
Salem 94
Sivagangai 19
Tenkasi 6
Thanjavur 102
Theni 12
Thirupathur 11
Thiruvallur 85
Thiruvannamalai 42
Thiruvarur 46
Thoothukudi 14
Tirunelveli 13
Tiruppur 83
Trichy 70
Vellore 38
Villupuram 28
Virudhunagar 9
Tags: தமிழக செய்திகள்