Breaking News

12 ம் வகுப்பு, டிப்ளமோ ITI முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 


பணிகள்:-

 Trade / Technician Apprentices

கல்வி தகுதி:-

12 ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ  ITI  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:-

18 வயது முதல் அதிகபட்சம் 24 வரை இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:-

http://iocl.onlinereg.in/ioclsrreg0821/Home.aspx


விண்ணப்பிக்க கடைசி நாள் :-

28.08.2021


மேலும் விவரங்களுக்கு:-

http://iocl.onlinereg.in/ioclsrreg0821/Images/Advertisement_2021.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback