11.08.2021 அன்று மொஹரம் மாத முதல் பிறை (ஹிஜிரி வருடப் பிறப்பு) எனவும், 20.08.2021 அன்று மொஹரம் பண்டிகை தலைமைக் காஜி அறிவிப்பு...
அட்மின் மீடியா
0
ஹிஜ்ரி 1442 துல் ஹஜ் மாதம் 29ம் தேதி திங்கட்கிழமை ஆங்கில மாதம் 09-08-2021 தேதி அன்று மாலை முஹர்ரம் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் புதன்கிழமை ஆங்கில மாதம் 11-08-2021 தேதி அன்று முஹர்ரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால் யொமே ஷஹாதத் வெள்ளிக்கிழமை 2021-08-20
என தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்
Tags: மார்க்க செய்தி