Breaking News

ஆகஸ்டு 10 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும் இன்று  ஆகஸ்டு 10 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:


தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1930 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1893 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 27 பேர்

                                              மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 


மாவட்ட வாரியாக முழு பட்டியல்


Ariyalur 19 Chengalpattu 105 Chennai 209 Coimbatore 224 Cuddalore 73 Dharmapuri 28 Dindigul 9 Erode 169 Kallakurichi 43 Kancheepuram 35 Kanyakumari 29 Karur 16 Krishnagiri 21 Madurai 20 Mayiladuthurai 27 Nagapattinam 39 Namakkal 45 Nilgiris 49

Perambalur 6 Pudukottai 32 Ramanathapuram 3 Ranipet 22 Salem 92 Sivagangai 19 Tenkasi 4 Thanjavur 97 Theni 10 Thirupathur 11 Thiruvallur 79 Thiruvannamalai 50 Thiruvarur 45 Thoothukudi 12 Tirunelveli 27 Tiruppur 71 Trichy 68 Vellore 46 Villupuram 30 Virudhunagar 9

Tags: தமிழக செய்திகள்

Share this