10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை
உத்திரபிரதேசத்தில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை
பணி :-
Multi Tasking Staff,
Tax Assistant,
Inspector of Income Tax
வயது வரம்பு:-
Inspector of Income Tax பணிக்கு 18 வயது முதல் 30 வயது வரை
Tax Assistants/ Multi-Tasking Staff பணிக்கு 18 வயது முதல் 27 வயது வரை
கல்வி தகுதி:-
Multi-Tasking பணிக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Inspector of Income Tax பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேலும் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பங்குபெற்ற என்சிசி சர்ட்பிகேட் கட்டாயம்
விண்ணப்பிக்க:-
https://www.incometaxindia.gov.in/Pages/default.aspx
தபால் முகவரி :-
Income Tax Officer (Hq)(Admin),
Principal Chief Commissioner of Income Tax,
UP (East),
Aayakar Bhawan,
5- Ashok Marg,
Lucknow-226001.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
30.09.2021
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு