டிகிரி, மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு சென்னை IIT-யில் வேலைவாய்ப்பு
அட்மின் மீடியா
0
சென்னை IIT-யில் வேலைவாய்ப்பு
பணி:
Junior Engineer,
Junior Technician
கல்வி தகுதி:-
Junior Engineer, ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது
Junior Technician பணிக்கு 3 ஆண்டு டிப்ளமோ படித்திருக்கவேண்டும்
வயது வரம்பு:-
32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
23.08.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://recruit.iitm.ac.in/include/Detail-Advt-R321.pdf
Tags: வேலைவாய்ப்பு