டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசினர் வரவேற்பு இல்லத்திற்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தொழில்நுட்ப அலுவலர் & தொழில்நுட்ப உதவியாளர் பணி
பணி
Technical Officer
Technical Assistant
கல்வி தகுதி:
பி.இ படித்தவர்கள்
Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு:
40 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
அண்ணாசாலை,
சுற்றுலா மாளிகை எதிரில்
வேலூர் – 632001
கடைசி தேதி :
27.07.2021
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s32723d092b63885e0d7c260cc007e8b9d/uploads/2021/07/2021071391.pdf
Tags: வேலைவாய்ப்பு