Breaking News

தமிழ்நாடு வக்ப் வாரிய உறுப்பினர்கள் நியமனம்

அட்மின் மீடியா
0
தமிழ்நாடு வக்ப் வாரிய உறுப்பினர்கள் நியமனம்



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர்

 டாக்டர் M. அப்துல் ரஹ்மான்  மற்றும் 

A.S. பாத்திமா முஸாபர், 

 சுகைல் ஹைதர் கான் 

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback