டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய எல்லைப்படையில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
டிகிரி முடித்தவர்களுக்கு இந்திய எல்லைப்படையில் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
பணி:
Officers
கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
வயது வரம்பு :
18 வயது முதல் அதிகபட்சம் 42 வயது வரை
விண்ணப்பிக்க:
https://www.jointerritorialarmy.gov.in/home/login
கட்டணம் :
ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
26.09.2021
விண்ணப்பிக்க:
https://www.jointerritorialarmy.gov.in/home/login
விண்ணப்பிக்ககடைசி தேதி:
20.07.2021 முதல் 19.08.2021வரை விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு