மொபைல் போனில் முகம் சுளிக்கும் ஆபாச வீடியோக்கள் வராமல் தடுப்பது எப்படி?
அட்மின் மீடியா
0
செல்போன்களை பயன்படுத்தும்போது ஆபாச விளம்பரங்கள், புகைப்படம், வீடியோக்கள் வர வாய்ப்புள்ளது. அதனை வராமல் தடுப்பது எப்படி?
- ஸ்மார்ட் போனில் பிளே ஸ்டோரில் சென்று செட்டிங்சில் பேரன்ட் கண்ட்ரோல் ஆன் செய்ய வேண்டும்.
- ஸ்மார்ட் போனில் பிளே ஸ்டோரில் சென்று செட்டிங்சில்ஆப் அண்ட் கேம்ஸ் என்ற திரையை தொட்டு தங்களது குழந்தைகளின் வயதை கிளிக் செய்து கொள்ளுங்கள்
- ஸ்மார்ட் போனில் பிளே ஸ்டோரில் சென்று செட்டிங்சில் பிலிம்ஸ் என்ற திரையை தொட்டு யூ என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்
- யூடியூப் செட்டிங் சென்று ஜெனரல் பக்கத்தில் உள்ள ரெஸ்ட்ரிக்சன் மோட் ஆன் செய்து கொள்ளுங்கள்
இந்த முறைகளை செய்வதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது தேவையற்ற விளம்பரம், முகம் சுளிக்கும் வீடியோக்கள் வராமல் தடுக்க முடியும்
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்