Breaking News

கணவன் வீட்டை விட்டு வந்த புதுப்பெண்; மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

புதுப்பெண்ணை அந்தரத்தில் தொங்கவிட்டு அடித்த தந்தை, சகோதரர்கள்!! பதறவைக்கும் வீடியோ



மத்திய பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தில் 19 வயது சிறுமிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. 

புகுந்த வீட்டில் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அங்கிருந்து வெளியேறிய அவர், பிறந்த வீட்டிற்கு வந்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் தந்தையும் சகோதரர்களும் அந்த பெண்ணை பிரம்­பால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

பெண் தாக்குதலுக்கு உள்ளான வீடியோ வைரலானதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார், அப்பெண்ணின் தந்தையையும் சகோதரர்களையும் கைது செய்துள்ளனர். 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback