Breaking News

நிலச்சரிவில் உயிருடன் புதைந்து போன மக்கள்!! ஷாக் வீடியோ

அட்மின் மீடியா
0

ஜப்பானின் அடாமி பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 



இந்நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது  இந்த நிலச்சரிவால், மலைப்பகுதியில் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தது. 

மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து மின் கம்பங்களும் சரிந்து விழுந்ததால் 200-க்கும் அதிகமான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மீட்புப் பணிகளில் . போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் ஜப்பானிய ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback