ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு போல் பளு தூக்கிய சிறுமி வைரல் வீடியோ!!
அட்மின் மீடியா
0
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மீராபாய் சானு இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.
பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மீராபாய் சானு பளு தூக்கிய வீடியோக்கள், இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மீராபானு பளுதூக்கும் வீடியோவை அப்படியே மறு உருவாக்கம் செய்து அசத்தியுள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர்.
https://twitter.com/imsathisholy/status/1419732734738518042
So cute. Just love this. https://t.co/IGBHIfDrEk
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 26, 2021
Tags: வைரல் வீடியோ