பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி...முழு விவரம்
அட்மின் மீடியா
0
B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது..!
விண்ணப்பிக்க:-
விண்ணப்பிக்க கடைசி நாள்:
24.08.2021
ரேண்டம் எண் வெளியாகும் நாள்:-
25.08.2021
தரவரிசை பட்டியல்
04.09.2021
கலந்தாய்வு நாள்:
07.09.2021 முதல் 04.10.2021வரை
என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது
விண்ணப்பிக்க தேவையான ஆவணம் என்ன
விண்ணப்பிப்பது எப்படி... வீடியோ
https://www.youtube.com/watch?v=RD0ITTKPpnk
விண்ணப்பிப்பது எப்படி தமிழில் விளக்கம்
https://static.tneaonline.org/docs/5_Instruction_for_Registration_in_Tamil.pdf?t=1627279992308
விண்ணப்பிப்பது எப்படி ஆங்கிலத்தில் விளக்கம்
https://static.tneaonline.org/docs/4_Instructions_for_Registration_in_English.pdf?t=1627279992308
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்