Breaking News

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளின்றி புதிய பேருந்துகளை வாங்க தடை

அட்மின் மீடியா
0

மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளின்றி புதிய பேருந்துக்களை வாங்க கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 


மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் பேருந்துக்கள் இல்லை என தொடரப்பட்ட வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும் வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback