Breaking News

கேரளாவில் மீண்டும் 2 நாட்கள் முழு ஊரடங்கு..!!

அட்மின் மீடியா
0

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை 31-ம் தேதியான சனிக்கிழமையும், ஆகஸ்ட் 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்தில் வார இறுதி (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback