பிளஸ் 2 மார்க் குறைவாக உள்ள மாணவர்கள் என்ன செய்யலாம்?
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 2020-2021 பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று ஜூலை 19 காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டது.
12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வெளியிட்டார்
மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையம் வழியாகவும் மேலும் மாணவர்களின் தொலைபேசிக்கே அவர்கள் பெற்ற மதிப்பெண் பட்டியல் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தோவுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் தற்போது வெளியான மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்களுக்கு தனித் தேர்வர்களுக்கு நடத்தப்படும் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதிகொள்ளலாம், தேர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தேர்வு நடத்தப்படும்
Tags: தமிழக செய்திகள்