பெண்களின் பாதுகாப்புக்கு 24 மணிநேர உதவி எண்..!அறிமுகம்
அட்மின் மீடியா
0
பெண்களின் பாதுகாப்பிற்க்காக மத்திய அரசு 24 மணி நேர உதவி எண்ணைஅறிமுகம் செய்துள்ளது
மத்திய அரசின் தேசிய மகளிர் ஆணையம் பெண்களின் நலனை வலுப்படுத்தும் விதமாக 7827170170 என்ற 24 மணி நேர உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
https://twitter.com/smritiirani/status/1420046500244049925
Launched @NCWIndia Helpline number 7827-170-170 earlier in the day. Operational 24x7, this helpline number will facilitate counselling support to women in distress and also act as a link between responsible authorities / agencies apart from providing them guidance. pic.twitter.com/DU4AFBrLsw
— Smriti Z Irani (@smritiirani) July 27, 2021
Tags: இந்திய செய்திகள்