Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

உணவு தொழிற்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் வேலை 

  


பணி:

Junior Secretariat Assistant(Gen)

Junior Secretariat Assistant(F & A)

Junior Secretariat Assistant(S & P) 

 

வயதுவரம்பு:

 28க்குள் இருக்க வேண்டும். 

 

கல்வி தகுதி: 

பிளஸ் 2 தேர்ச்சிபெற்று இருக்கவேண்டும்

மேலும் கணினியில் பணியாற்றும் திறன் 

ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 


விண்ணப்பிக்க:

www.cftri.res.in

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

 

கடைசி தேதி: 

30.07.2021 

 

மேலும் விவரங்கள் அறிய:

https://www.cftri.res.in/ApplicationForm/0_53378600_1624626685.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback