I T I படித்தவர்களுக்கு மாருதி சுசுகி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
மாருதி சுசுகி நிறுவனத்தில் வேலை |
கல்வி தகுதி:
அரசு ITI யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
NCVT சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
23 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
https://register.cocubes.com/msil-2020
விண்ணப்பிக்க கடைசி தேதி:
30.06.2021
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு