செவ்வாய் கிரகத்தில் சுராங் ரோவர் தரை இறங்கும் வீடியோவை வெளியிட்டது சீனா
அட்மின் மீடியா
0
செவ்வாய் கிரகத்தில் தங்களது சுராங் ரோவர் தரை இறங்கும் வீடியோவை சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் சுராங் ரோவர் நகர்ந்து செல்லும் வீடியோவையும் சீன விண்வெளி ஆராய்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது
Tags: வைரல் வீடியோ