Breaking News

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு!

அட்மின் மீடியா
0

 கோவின் இணையதளத்தில் தமிழ்: சாதித்து காட்டிய தமிழர்கள்கொரனோ தடுப்பூசிக்கு பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில் தமிழ் இணைக்கப்பட்டுள்ளது 



தடுப்பூசி செலுத்துவதை முறைபடுத்த கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. 

ஆனால், இந்த இணையதளத்தில் ஆங்கிலம், இந்தி ,தெலுங்கு, மலையாளம் மராத்தி குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளுக்கு மேல் சமீபத்தில் கோவின் இணையதளத்தில் இணைக்கப்பட்டு இருந்தது ஆனால் தமிழ் மொழி  இடம்பெறவில்லை.

பல மாநில மொழிகள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ்மொழி மட்டும் சேர்க்கப்படாமல் இருந்ததற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இதனை அடுத்து மத்திய அரசு ஒரு சில நாட்களில் தமிழ் மொழியும் சேர்க்கப்படும் என உறுதி அளித்திருந்தது

இந் நிலையில் கோவின் இணையதளத்தில் தற்போது தமிழ் மொழியும் அதில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback