Breaking News

கொடைகானல் பூங்காங்கள் மலர் கண்காட்சி ட்ரோன் வீடியோ உடனே பாருங்க...

அட்மின் மீடியா
0

கொரானா பரவல் காரணமாக கொடைக்கானலில் இந்த வருடமும் கோடைவிழாவும் மலர் கண்காட்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது 

 

 

இதையடுத்து பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்க தோட்டக்கலைத்துறை சிறப்பு ஏற்பாடு செய்து இதற்கென யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது. 

 

https://www.youtube.com/watch?v=6x8dwJ9XJLc


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback