Breaking News

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய

அட்மின் மீடியா
0

 பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வுக்கு ஹால் டிக்கெட்டை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. 

 


நாளை தொடங்கும் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை http://acoe.annauniv.edu -ல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

 

 ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய:

https://acoe.annauniv.edu/

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback