Breaking News

இன்று அரிய வளைய சூரிய கிரகணம்: தமிழ்நாட்டில் தெரியுமா? லைவ் வீடியோ

அட்மின் மீடியா
0

 இன்று இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ இருப்பதை அடுத்து இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது என்று தகவல் வெளிவந்துள்ளது.


சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம்.


சூரிய கிரகணம் எங்கு தெரியும்


இந்த சூரிய கிரகணத்தை கனடா, வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமே முழுமையாக பார்க்க முடியும் என்றும் இந்த சூரிய கிரகணம் மூன்று நிமிடங்கள் 51 வினாடிகள் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சூரிய கிரகணம் நேரம் 

இன்று மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 6.41 மணிக்கு முடிகிறது. சூரியனின் வெளிவிளிம்பு நெருப்புவளையம் போல காட்சி அளிக்கும் எனவும் கங்கண சூரிய கிரகணம் 4.11 மணிக்கு நிகழ உள்ளது. 


சூரிய கிரகணம் நேரலை:

https://www.youtube.com/watch?v=cJ9fDbx7QkM


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback