Breaking News

ஏ.டி.எம் பணப்பரிவர்த்தனை கட்டணம் உயர்வு- ரிசர்வ் வங்கி அதிரடி..!

அட்மின் மீடியா
0
ஏ.டி.எம் பணப்பரிவர்த்தனை கட்டணம் உயர்வு- ரிசர்வ் வங்கி அதிரடி..!



தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர் அதே வங்கியின் ஏடிஎம் மூலம் ஒரு மாதத்திற்க்கு  5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் 3 முறையும் பணப்பரிவர்த்தனை கட்டணமில்லாமல் செய்யலாம். 

இதற்கு மேல் ஏடிஎம் கொண்டு பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது

இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது அதன்படி  அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல்  5 முறைக்கு மேல் ஏடிஎம் பண பரிவர்த்தனையை மேல் மேற்கொள்ளளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும்கும் கட்டணம் ரூ.20 இருந்து ரூ.21 ஆக உயர்த்தப்படுகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை படிக்க



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback