நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
என்எல்சி நிறுவனத்தில் எஸ்எம்இ ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்
குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் எழுத, பேச படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
https://www.nlcindia.in/new_website/careers/Application%20Format%20for%20SME%20Operators%20Final.pdf
விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
அஞ்சல் முகவரி:
ADDITIONAL CHIEF MANAGER (HR) / RECRUITMENT
RECRUITMENT CELL,
HUMAN RESOURCE DEPARTMENT,
CORPORATE OFFICE,
NLC INDIA LIMITED,
BLOCK-1,
NEYVELI,
TAMILNADU - 607801.
கடைசி தேதி:
14.06.2021
மேலும் விவரங்கள் அறிய:
https://www.nlcindia.in/new_website/careers/SME%20Operator%20FTE.pdf
Tags: வேலைவாய்ப்பு