Breaking News

அரசு வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

சென்னை மாவட்டத்தில், அரசு வழக்கறிஞராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம் 



சென்னை மாவட்டத்தில் உள்ள, சார் நிலை நீதிமன்றங்களில், பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக பணியாற்ற  வழக்கறிஞராக 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க:

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/06/2021061873.pdf

மேல் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து தேவையான ஆவணங்கள் இனைத்து விண்ணப்பிக்க வேண்டும்


பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அளிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர், 

சிங்கராவேலர் மாளிகை, 

எண்.62, ராஜாஜி சாலை, 

சென்னை - 600 001


விண்ணப்பிக்க கடைசி தேதி: 


08.07.2021


மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/06/2021061873.pdf




Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback