Breaking News

இனி கூகுள் புகைப்படம் இலவச ஸ்டோரேஜ் கிடையாது கட்டணம் செலுத்தனும்

அட்மின் மீடியா
0

நாம் நம் மொபைல் போனில் கூகுள் போட்டோஸ் வசதி மூலம் நிறைய போட்டோக்களை சேமித்து வைத்திருப்போம். இனி நாம் அப்படி சேமிக்க முடியாது



அதாவது ஜூன் 1ம் தேதிக்கு பிறகு ஒருவர் அதிகபட்சம் 15 ஜிபி அளவுக்கு போட்டோ அல்லது வீடியோ பதிவேற்றம் செய்யலாம். அதற்க்கு மேல் கட்டணம் என கூகுள் அறிவித்துள்ளது

இதற்கு மாதத்திற்கு ரூ.130, ஆண்டுக்கு ரூ.1,300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback