B.E., B.Tech படித்தவர்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக கழகத்தில் காலியாக உள்ள இணை மூத்த பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி :
Deputy Chief Engineer
கல்வித் தகுதி :
சிவில் துறையில் பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், 12 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
https://www.vocport.gov.in/applications.aspx
மேலே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து கீழ் உள்ள முகவரிக்கு 10.08.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
Secretary,
V.O. Chidambaranar Port Trust,
Administrative Office,
Harbour Estate,
Tuticorin – 628 004,
Tamil Nadu.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
10.08.2021
மேலும் விவரங்களுக்கு:
https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Dy.CE.pdf.pdf
Tags: வேலைவாய்ப்பு