Breaking News

இனி உங்க மொபைலுக்கு சார்ஜ் செய்ய 8 நிமிடங்கள் போதும் புதிய ஹைப்பர் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய சியோமி

அட்மின் மீடியா
0

ஸ்மார்ட் போன் சந்தையில் முன்னணியில் உள்ள சீன நிறுவனமான சியோமி அதன் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் புதிய மைல்கல்லாக 200 W சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்தியுள்ளது



தற்போது சியோமி நிறுவனம் 200 வாட் HyperCharge பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து உள்ளது. 



இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஒரு ஸ்மார்ட் ஃபோனை 8 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும். 


Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback