Breaking News

தனியார் பள்ளிகள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

அட்மின் மீடியா
0
நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டணம் 75% மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் 

அதன்படி 75 சதவீத கட்டணம் 3 தவணைகளாக வசூலிக்கலாம்
 
பேருந்து கட்டணம், சீருடை கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்களை வசூலிக்க கூடாது




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback