வாட்ஸப் 45 நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் கணக்கு முடக்கம்:
அட்மின் மீடியா
0
வாட்ஸப்பில் இனி 45 நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் கணக்கு முடக்கம்: என அறிவிக்கப்பட்டுள்லது
அதாவது நீங்கள் உங்கள் மொபைல் போனில் வாட்ஸப் கணக்கு தொடங்கப்பட்ட பிறகு உங்கள் போனில் இண்டர்நெட் வசதி இருந்து தொடர்ந்து 45 நாட்களுக்கு அதை பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் வாட்ஸப் கணக்கு முடக்கப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே போல் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தொடர்ந்து 4 மாதங்கள் அதாவது 120 நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அந்த கணக்கு நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
வாட்ஸப்பின் அதிகாரபூர்வ அறிவிப்பு
https://faq.whatsapp.com/general/account-and-profile/about-inactive-account-deletion/?lang=en
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்