Breaking News

ஜூன் 24: கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று ஜூன் 24 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:




தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 9046 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 6162 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 155 பேர்

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

கொரானா தொற்று அதிகமாக உள்ள 5 மாவட்டங்கள்
 
Coimbatore - 756 
 
Erode - 641 
 
Salem - 419 
 
Tiruppur - 386 
 
Chennai - 372


மாவட்ட வாரியாக  முழு பட்டியல்


Ariyalur 63

 Chengalpattu 262

 Chennai 372

 Coimbatore 756

 Cuddalore 151

 Dharmapuri 107

 Dindigul 55

 Erode 641

 Kallakurichi 119

 Kancheepuram 86

 Kanyakumari 115

 Karur 80

 Krishnagiri 146

 Madurai 112

 Nagapattinam 108

 Namakkal 257

 Nilgiris 138


Perambalur 37
 
 Pudukottai 77
 
 Ramanathapuram 37
 
 Ranipet 96
  
 Salem 419
 
 Sivagangai 84
 
 Tenkasi 31
 
 Thanjavur 305
 
 Theni 69
 
 Thirupathur 46
 
 Thiruvallur 169
 
 Thiruvannamalai 164
 
 Thiruvarur 80
 
 Thoothukudi 73
 
 Tirunelveli 38
 
 Tiruppur 386
 
 Trichy 235
 
 Vellore 72
 
 Villupuram 94
 
 Virudhunagar 82

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback