அடுத்த 2 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை... சென்னை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை
Tags: தமிழக செய்திகள்