ஜூன் 14 முதல் சென்னை உயர் நீதிமன்றமும், மதுரைக் கிளையும் 50% பணியாளர்களுடன் செயல்படும்
அட்மின் மீடியா
0
ஜூன் 14 முதல் சென்னை உயர் நீதிமன்றமும், மதுரைக் கிளையும் 50% பணியாளர்களுடன் செயல்படும் என தலைமைப் பதிவாளர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.
மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற ஊழியர்கள் இரு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாள்கள் பணிக்கு வர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்